கிரிஜா பதிப்பகம், பிளாட் நம்பர் 36, சக்தி நகர், மானோஜிப்பட்டி தெற்கு, தஞ்சாவூர் 4. (பக்கம்: 248) சிறுவயது முதலே பாரதியிடம் பக்தியும், ஈடுபாடும் கொண்ட நூலாசிரியர், பாரதியின் கவிதைகளில், தோய்ந்து, பாரதி யார்? பாரதியும் குயிலும், பாரதியும் பாப்பாவும், பாரதியும் பாரதமும், புதுவையில் பாரதி என 25...