பழைய கால நிகழ்வுகளை, இப்போதைய சூழலில் பொருத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். குறுந்தொகை மற்றும் நற்றிணை பாடல், விளக்கங்கள், அவற்றின் மையக் கருவுக்கு ஏற்ப சிறுகதைகளாக தொகுக்கப்பட்டுள்ளன.பணிக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார் காதலன். காதலியின் அலுவலக தோழியர், காதலனையும், வேறு பெண்ணையும் இணைத்து தவறாக...