தமிழகத்தில் 64 அருங்கலைகளின் தோற்றம், வளர்ச்சியை வரிசைபடத் தொகுத்துரைக்கும் நுால். தொல் கலைகளை நாகரிக மாற்றங்களுக்கு ஏற்பப் புதுப்பித்தும், கற்பனைக்கேற்ப புதிய கலைகள் உருவாக்கியும் தமிழர்கள் வளர்த்து வந்ததை வரலாற்றுச் சான்றுகளோடு விளக்கிக்காட்டியுள்ளது. சிற்பக்கலையின் தோற்றம், சுதை, கற்கள், உலோகம்,...