ரத்தினகிரி மலையில் அருள்பாலிக்கும் பாலமுருகன் சுவாமியை போற்றிப் பாடியுள்ள அந்தாதி பாடல்களின் தொகுப்பு நுால். முருகன் அழகையும், ரத்தினகிரி மலை சிறப்பையும் வியந்து எழுதப்பட்டுள்ளது.வேலுார் மாவட்டம், ரத்தினகிரியில் உள்ளது பாலமுருகன் கோவில். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் மீது கனிந்துருகும் பாடல்களின்...