சைவ சமய விளக்கங்களை தொகுத்து வழங்கும் நுால். 27 தலைப்புகளில் கட்டுரைகள் அனைத்தும் சிவபெருமான் பெருமைகளை கூறுகின்றன.திருமுறைகள், சாத்திரங்கள், சங்க இலக்கியங்கள், புராணங்கள், தனிப்பாடல்கள், பெரியோர்களின் உரை விளக்கங்கள் உள்ளன. சிவன் முத்திற வடிவம், தாயுமிலி தந்தையிலி தான் தனியன், பித்தன் என்ற பெயர்...