உயிரினங்களிடம் வள்ளுவர் கொண்டிருந்த அன்பை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். குறள்களில் அவை எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளன என தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.இயற்கை வளம், தாவரங்கள், விலங்குகள், உயிரும் உடலும் என்ற தலைப்பில் கட்டுரைகள் உள்ளன. உயிரினங்கள் மீதான நெகிழ்வை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளன. உரிய...