அபிராமி பதிப்பகம், 17/7-பி, கொடிமரத் தெரு, ராயபுரம், சென்னை-13. (பக்கம்: 192. விலை: ரூ.45)இரண்டு அடித் திருக்குறளும், நான்கு அடி நாலடியாரும், வாழ்வின் நாம் எடுத்து வைக்கும் ஒவ் வொரு அடிக்கும் வழியைக் காட்டுகிறது! இந்நூலில் உள்ள 400 பாடல்களுக்கும் தெளிவுரை, கருத்துரை, முக்கிய இலக்கணக் குறிப்புகளோடு...