பண்டைய மோகூர் மன்னன் பழையன் மாறன் காலத்தில் வீரத்துடன் விளங்கிய கோசர்கள் பற்றி விளக்கும் ஆய்வு நுால். ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.வெங்கடாசலம் பிள்ளை, ரா.ராகவையங்கார், கே.ஏ.நீலகண்டசாஸ்திரியார் போன்ற திறனாய்வாளர்கள் சுட்டிய சங்கப்பாடல்கள் மற்றும் வரலாற்று குறிப்புகளின் அடிப்படையில் மோகூர் மன்னன்...