திருக்குறளில் காமத்துப் பாலை விரித்துக் கூறும் நுால். ஐங்குறுநுாறு, குறுந்தொகை போன்ற அக இலக்கியப் பாடல்களும் ஒப்புமையாக கூறப்பட்டுள்ளது.‘நெஞ்சே என் காதலைக் காண இந்தக் கண்களையும் உடன் அழைத்துச் செல்’ என்பது ஒரு குறளுக்கு விளக்கம். கணவன் பிரிவிற்குப் பின் தனித்திருக்கும் பெண், மன உணர்வுகளை யாரிடமும்...