பூங்குழல் பதிப்பகம், ஏபி-1108, தென்றல் காலனி மூன்றாம் தெரு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-40. (பக்கம்: 206. விலை: ரூ.90). ஒரு கிராமியக் கதை உரையாடல்கள் மூலமே விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளது. `கலப்பு திருமணம் செய்தால் இருவரையும் பாறையிலே வெச்சு எரிக்கப்படுவாங்க' `சர்க்கரைப் பொங்கலையும் வெண்பொங்கலையும்...