ஆச்சரியப்படுத்தும் வரலாற்று செய்திகள் உடைய நுால். அதிகம் கேள்விப்படாத திசியூஸ், அஞ்சி, ஆன்டனி மார்க், ஆனந்திபாய், டேனர்கள், மகபத்கான், திக்குவாய் நாவலர், ஜென்னர் எட்வர்டு வாழ்வில் முக்கிய நிகழ்வுகளை கூறுகிறது. உலகின் முதல் நுாலகம், அபினி யுத்தம், அடிமை வம்சம், மயிலாசனம், தற்கொலை நாடகம் பற்றிய...