விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84உடலில், தேவைக்கு மேல் நிறைந்திருக்கும் உப்பு, புரதம், சர்க்கரை, தாதுக்கள் ஆகியவற்றை வெளியேற்றி ரத்தத்தைச் சுத்தப் படுத்துவதோடு அல்லாமல், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சக்தியைச் சேமித்து வைக்கும் களஞ்சியமாகவும் செயல்பட்டு...