கயல் கவின், 16/25, இரண்டாவது சீவேடு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை -600 041. (பக்கம்: 400) நாட்டுப்புறவியல் இலக்கிய ஆய்வுக்களத்திலும், பேரகராதித் துறையிலும், ஆழங்கால் புலமையும், ஆய்வுத் திறனும் கொண்ட பேரறிஞர் பா.ரா.சுப்பிரமணியன் கேரளப் பல்கலைக்கழகம், ஜெர்மனி பல்கலைக்கழகம், தஞ்சைத்...