புத்தா பப்ளிகேஷன்ஸ், 18, விக்டோரியா கிரசன்ட் ரோடு, (எத்திராஜ் கல்லூரி பின்புறம்) எழும்பூர், சென்னை- 600 008. (பக்கம்: 208)கல்வியியலில் தமிழகத்தில் பெண் கல்வி பற்றிய ஆய்வு நூல். பறவைப் பார்வையும் பருந்துப் பார்வையுமாக ஐந்து இயல்கள் கல்விச் சிந்தனையை விரிக்கின்றன."சென்னை ஆவணக் காப்பகத்தின்...