நர்மதா பதிப்பகம், சென்னை-17. (பக்கம்:160)புதிர், விடுகதை, மனக்கணக்கு என்ற வரிசையில், சுடோக்கு இன்றைய இளைஞர்களின் வசீகர விளையாட்டு. இளைஞர்கள் மட்டுமென்ன? முதியவர்களும் பென்சிலும் கையுமாக பொழுதுபோக்க கைகொடுக்கும் விளையாட்டு.150 கணக்குகள், தீர்வுகளோடு நூல் வெளிவந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு...