ஆசிரியர்-பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ்,வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. பக்கங்கள்:260. எனக்கும் மனோன்மணிக்கும் பல்கலைக்கழகத்தில் ஆசான்களாயிருந்த இருவர் மறைந்து விட்டனர். இந்நூல் தொடர்பாக அவர்களிருவரும்...