சக்தி தெய்வ வழிபாட்டு முறையை விளக்கும் நுால். வழிபாட்டு மந்திரங்கள், திருவிழாக்கள் பற்றி தெளிவாகக் கூறுகிறது. சக்தியை வழிபடும் சாக்த சமய தோற்றம், கோட்பாடு, பிரிவுகள், தந்திரங்கள் மற்றும் வழிபாடு முறைகள் விளக்கப்பட்டுள்ளன. கோவில்களில் சக்தி சிலைகளின் அமைப்புகளும் விளக்கப்பட்டுள்ளன. கேரளத்தில்...