சிலப்பதிகாரத்தை நன்கு உள்வாங்கி ஆராய்ந்து, இலக்கியச் செழுமைகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிலம்பில் காணப்படும் கருத்தோட்டங்களில் உள்ள பல்சுவையான பண்பாட்டுக் கூறுகளை ஆய்வு செய்து இலக்கிய விருந்து படைக்கிறது. ஒவ்வொரு காதையும் நுட்பமான பார்வையோடு அணுகப்பட்டுள்ளது. சிலப்பதிகாரக்...