வீடு, கடை, தொழிற்சாலை எப்படி அமைக்கப்பட வேண்டும் என விளக்கிக் கூறும் நுால். பழைய நுால்களில் கூறப்பட்டுள்ள வாஸ்து கருத்துகளை எடுத்துக் காட்டி விளக்கம் தருகிறது. மூன்று நிலைகளில் விளக்கம் தருவதாக அமைந்துள்ளது.பஞ்ச பூதங்களைப் போற்றுவோம் என்று துவங்கி, 30 கட்டுரைகளின் விளக்கம் கூறப்பட்டுள்ளது. ராசி...