தமிழ், தமிழர் நிலம், உலகின் தோற்றம், உயிரினங்கள் தோற்றக் காரணிகள், குமரிக்கண்டம் என்னும் லெமூரியாக் கண்டம், அகழ்வாராய்ச்சிகள் ஆகிய தலைப்புகளில் அமைந்த நுால். படித்த நுால்களில் இருந்து திரட்டிய கருத்துக்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. தமிழ், தமிழர், தமிழகப்புலவர்கள் போன்ற பகுதிகள் சுருங்கிய அளவில்...