பாரதியின் வாழ்வு நிகழ்வுகள் தனித்துவமிக்க அனுபவத்தின் வெளிப்பாடாக மலர்ந்துள்ள நுால். தொடராக, ‘காந்தி’ இதழில் வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பாரதியின் பழக்க வழக்கங்கள், படைப்புகள் உருவான நிலை பதிவாகியுள்ளது.புத்தகத்தில், 28 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பான்மை பாரதியின் புதுவை வாழ்க்கை,...