நாட்டுப்புற வட்டார வழக்கு சொற்களுக்கென்று உருவாக்கப்பட்ட விரிவான அகராதி நுால். குமரி, நெல்லை, செட்டிநாடு, தஞ்சை, கொங்கு, மதுரை, ராமநாதபுரம், நீலகிரி போன்ற பகுதி வட்டாரங்களின் நாட்டுப்புறக் கலைச்சொற்கள், படங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. துவக்கத்தில் தமிழில் திவாகர நிகண்டும், பிங்கல நிகண்டும்...