திருவள்ளுவரின் உவமைகளை தெளிவாக விளக்கும் ஆங்கில நுால். தமிழ் தெரியாத, ஆங்கிலம் தெரிந்தவர்கள் படிப்பதற்கு உதவும். ‘என்பிலதனை’ என்ற குறள் உவமையை, நான்மணிக்கடிகை செய்யுளையும், திருவாசகத்தின், நீத்தல் விண்ணப்ப பாடலையும் ஒப்பிடுகிறது. ‘ஒருமையுள்’ என்ற குறள் உவமையை, திருமூலரின் திருமந்திர செய்யுளை...