நீரிழிவு நோயின் தாக்கம் பற்றி எடுத்துரைக்கும் நுால். நோயை உருவாக்கும் காரணங்கள் விரிவாக அலசப்பட்டு உள்ளன.நீரிழிவு நோயின் அறிகுறி முக்கிய தகவலாக தரப்பட்டுள்ளது. நோயால் பாதிப்படைவது சிறுநீரகங்கள் தான். சிறுநீரக பாதிப்பே, ஏனைய மற்ற நோய்களுக்கு காரணமாய் அமைவதை குறிப்பிடுகிறது. நீரிழிவு நோயாளிக்கான...