‘கோமாவில் இருக்கானா... எல்லாம் சரியாய் போயிடும்’ என, உறவினர் உடல் நலம் குறித்து, சாமியார் யாராவது குறி சொன்னால் நம்பி விடுவீர்கள் அல்லவா? உண்மையிலேயே அவர் சரியாகி விட்டாரா? அந்த சாமியார் எதற்காக அப்படி சொன்னார்? கோமா என்றால் என்னவென்று அவருக்கு தெரியுமா அல்லது உங்களுக்கு தான் தெரியுமா? கண்டு...