திருக்குறள் அதிகாரங்களை அப்படியே எடுத்துக்கொண்டு, அவற்றிற்கு ஏற்ப அதிகாரத்திற்குப் 10 குறட்பாக்கள் வீதம் புதிதாக குறட்பா போல் படைக்கப்பட்டுள்ளது. எளிய நடையில் படைக்கப்பட்டுள்ளது.அத்தனையும் அந்தாதியில் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரத் தலைப்புகளுக்கு எளிமையான பொருள் விளக்கமும் வழங்கப்பட்டுள்ளது.அரசனைக்...