உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன் வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் பற்றிய தொகுப்பு நுால். அரசு வழக்கறிஞராகவும், நான்கு மாநில உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், இந்திய சட்ட ஆணையத் தலைவராகவும், முல்லைப் பெரியார் அணை விவகார குழுவில், தமிழக அரசின்...