ராம்பிரசாத் பப்ளிகேஷன்ஸ், ராயப்பேட்டை, சென்னை-14. போன்: 2848 5943. (பக்கம்: 184. விலை: ரூ.60). தாய் பாலூட்டுவாள்; சோறூட்டுவாள்; அத்துடன் நல்லொழுக்கம், நற்பண்பு, நல்லன்பு, நல்லறிவு, நல்லாற்றல், (த)நன்னம்பிக்கை எல்லாவற்றையும் அல்லவோ ஊட்டுவாள். சிற்பியின் உளி - கவனம், பெற்றோரின் சொற்கள் - அக்கறை....