நகரத்தார் சமூக மக்கள் சிறப்பை உரைக்கும் நுால். பழக்க வழக்கம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, மரபு, சிக்கன வாழ்வு, உடல் நலம் பேணல் என, 58 தலைப்புகளில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.பருவ வயதில் பக்குவமாய் வளர்ப்பதும், பண்பாட்டை ஊட்டுவதும் தேர்ந்த கலையாக உள்ளதை தெளிவாக்குகிறது. இல்லறம் இனிமையுடன் திகழ பெண்களை...