இயற்கை பேரழிவைத் தாங்கும் கட்டுமான வடிவமைப்பு பற்றியும், கட்டடங்களை கரையான்கள் அரிக்காமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும், தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிக்க ஏதுவாக கட்டடங்கள் வடிவமைக்க வேண்டிய முறைகள் பற்றியும் கூறுகிறது.கான்கிரீட் விரிசல்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து படங்களுடன் மிக...