நிரூபிக்கப்பட்ட கணிதவியல் நடைமுறை மாதிரிகளின் உதவியோடு, நிறுவப்பட்ட அறிவியலையும், வேதாத்ரி மகரிஷி தத்துவத்தையும் இணைத்து மாறுபட்ட இயற்பியல் முறைமையை முயற்சிக்கும் நுால். இத்தகைய பார்வைக்கு நோபல் பரிசு பெற்ற ஜிம் பீபிள்ஸ், நுாலாசிரியருக்கு வழங்கிய மின்னஞ்சல் வாழ்த்தும் தரப்பட்டுள்ளது....