நண்பர்கள், விருந்தினர்கள், மாமியார், மருமகள், குழந்தைகள் பேசுவதை நகைச்சுவையாக விவரித்து புரிய வைக்கும் நுால்.நகைச்சுவையுடன், எதையும் ரசிக்க துவங்கினால், மன அழுத்தத்தால் குறையும் சக்தி, நோய்கள் விலகி உடலை புத்துணர்ச்சியாக வைக்கும்.மன அழுத்தத்தை கொடுக்கும் எதிர்மறை எண்ணங்கள், நகைச்சுவை உணர்வையும்...