விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84மற்ற அரசுத் துறைகளை விடவும், வெளியுறவுத் துறையில் உயர் அதிகாரிகளாக பணி புரிபவர்களுக்கு வித்தியாசமான அனுபவங்கள் நிறையவே கிடைக்கும். உள் நாட்டில் மட்டுமின்றி பல்வேறு வெளி நாடுகளில் பணி புரியும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம்....