சுரா புக்ஸ் (பி) லிட்., 1620-`ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40, (பக்கம்: 200.) `ஒருவர் வாழ்நாள் முழுவதுமாகத் தமது மனையையும், மனைவியையும் அழகு செய்து மகிழ்ந்திருக்கலாம்' எனத் தெலுங்கில் ஒரு முதுமொழி உண்டு. இதை நன்கு உணர்ந்த இந்நூலாசிரியர்கள், உடல் அழகு, ஆரோக்கியம், மருத்துவச்...