‘‘தங்கள் மூளையை இந்திய வல்லுனர்கள், வெளிநாட்டில் அர்ப்பணித்துக் கொண்டிருந்த தருணத்தில், அதை திசை திருப்பி இந்தியாவிற்கே பயன்படச் செய்த மேதை தான், டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி,’’ என, இந்திராவால் போற்றப்பட்டவர்.கடந்த, 1983ம் ஆண்டு, தம் 50வது வயதில், இந்தியாவில் நல்வாழ்வு ஆரோக்கியத்திற்காக, ‘அப்போலோ’...