வாழ்வில் புனிதம் பெற, ஆன்மிக வழி காட்டும் நுால். யோகம், ஞானம் பற்றிய உபதேசங்கள் சிறப்பாக தரப்பட்டு உள்ளன.முக்தி அல்லது நிரந்தர மன அமைதிக்கான தகுதிகள்,கர்மயோகம், ஜபம் செய்வோம், தாமச குணம் விளக்கங்கள், தீர்த்த யாத்திரை, கோவில் உணவு போன்ற தலைப்புகளில் தகவல்களை அள்ளித் தருகிறது. பகவத் கீதை,...