நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரகக்கல் போன்ற நோய்களை தவிர்க்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை நிரல்படுத்தும் நுால்.மனநலம், குரல்வளம், குழந்தைகள் நலம் விவரிக்கப்பட்டுள்ளன. நிமோனியா, வயிற்றுப்போக்கு டெங்கு காய்ச்சல், மலேரியா நோய்களுக்கான காரணிகளும் அறிகுறி களும், சிகிச்சை முறையும் பட்டியலிடப்பட்டு...