மணமக்கள் பொருத்தப்பாடு பார்ப்பது பழக்கமாக ஆகிவிட்ட நிலையில் திருமணப் பொருத்தத்தின் கூறுகளான ராசி கட்டத்தின் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம் போன்றவற்றை விவரிக்கும் நுால். தினப்பொருத்தம், கணப்பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், நாடிப்பொருத்தம் உள்ளிட்ட பதினோரு வகைப் பொருத்தங்களுக்கு...