இந்த நூலாசிரியர் பட்டயக்கணக்காளர். ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்டவர். பொருளாதார திண்மை கொண்ட கட்டுரைகள் பல எழுதியவர். இந்த நூலில் 32 தலைப்புகளில், கருத்து மிக்க விவாதம் பற்றி எழுதிய பாங்கு அவரது திறமையைக் காட்டுகிறது.பள்ளி செல்லும் மாணவ,மாணவியர் முதல் ஆன்மிகம் பேசுவோர் வரை எப்படி பயனுள்ள விவாதங்களை...