தலைசிறந்த வழக்குரைஞரான ஆசிரியர், தனது, 50 ஆண்டுகால தொழில் அனுபவங்களை, நகைச்சுவை உணர்வுடன், இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆங்கிலம், தமிழ் கலந்த மணிப்பிரவாள நடை, 20 ஆண்டுகளுக்கு முன் கலர் "டிவி வாங்க, தனக்கு கிடைத்த அதிசய பண வரவு, வழக்கு கட்டுகள் தேடும் அளவுக்கு அலுவலகத்தில் குழப்பம் ஏற்பட்டதும்,...