திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், 522, டி.டி.கே., ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை18. (பக்கம்: 264. விலை: ரூ.80).கவியோகி முனைவர் பி.பாண்டியன் சித்தர் பரம்பரையில் வந்தவர். தமிழ் மொழி ஒரு சித்தர் மொழி எனும் கொள்கையை உடையவர். தமிழ் கற்றால், பொருள், பொருள் வழி அறமும், இன்பமும்...