கலைவாணி பதிப்பகம், 103/2 (32) தாணாத்தெரு, சென்னை-600007. (பக்கம்: 32+192)நூலாசிரியர் ஒரு கவிஞர் என்பதால், "இலக்கியத்தில் வேலையாள்' என்னும் தலைப்பில் தொடங்கி, தொழிலாளர் நலச்சட்டங்களைப் பற்றிய அறிமுகம் தந்து விரிவாக வேலையாட்கள் இழப்பீட்டுச் சட்டம் 1923 பற்றி எளிய நடையில் படைத்துள்ளார்."பணியாள்'...