தெரிந்த அறிஞர்கள் பற்றிய தெரியாத செய்திகளையும், தெரியாத அறிஞர்களையும் அறிமுகம் செய்யும் நுால். சமூகநலத் தொண்டர்களின் பணியைத் தேடிக் கண்டறிந்து வெளிக்காட்டியுள்ளது.இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார், அரசியலில் துாய்மையாளர் கக்கன் எனப் பலரது வாழ்க்கையையும், அவர்களைப் பற்றிய மதிப்பீட்டையும்...