சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40.சிற்சிலத் திரைப்படப் பாடல்கள் தேன் கிண்ணத்தில் வார்த்த, தெவிட்டாத அமிர்தமாக, என்றென்றும் இனிப்பதற்கு, அவை பெரும்பாலும் கர்நாடக ராகங்களின் அடிப்படையில் அமையப் பெற்றதினால் தான்! சங்கீத மும்மூர்த்திகளின் தெய்வீகக்...