கொங்கு வட்டார மொழியில், 30 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். சமூக நடப்புகள், சடங்குகள், உறவுகள், நாகரீகம் அதிலுள்ள நன்மை, தீமைகளை சீர்துாக்கப்பட்டுள்ளன. நாகரிகம் எந்த திசையில் செல்கிறது என்பதை, ‘பொம்பொறப்பு’ கட்டுரை சுட்டி காட்டுகிறது. இயற்கையில் இருந்து விலகி, அறிவியலோடு...