நர்மதா பதிப்பகம், 10, நாணா தெரு, தி.நகர், சென்னை-17. தொலைபேசி: 2433 4397. (பக்கம்: 168) எம்.ஜி.ஆரைப் பற்றிய முழுமையான வரலாற்று நூல் என்று கூற முடியாவிட்டாலும் வள்ளலாக வாழ்ந்த ஒரு பெருமகனின் வாழ்க்கையின் ஒரு பரிமாணத்தைச் சித்தரி க்கும் நூல் என்று இதைக் குறிப்பிடலாம். பத்திரிகையாளர் என்ற முறையில்...