பக்கம்: 247 திருட்டும், கொள்ளையும் கற்றுத் தரவும், பயிற்சி தரவும் பள்ளிக்கூடம், கல்லூரி, எதுவும் இல்லாமலே, உலகெங்கும் வளர்ந்து உச்சத்தைத் தொட்டு நிற்கிறது.நாட்டுக் கொள்ளையர், காட்டுக் கொள்ளையரை விடவும், கடலில் ஆட்சி நடத்தும் கடற் கொள்ளையர் மிக மோசமானவர். இவரது தோற்றம், வளர்ச்சி, ஆதிக்கம்...