காலச்சுவடு அறக்கட்டளை, 669, கே.பி.கே., சாலை, நாகர்கோவில்-629 001. `காலச்சுவடு' அறக்கட்டளை `ஆறாம் திணை' இணைய இதழ், இலங்கையின் `சரி நிகர்' இதழ் ஆகியவை ஷ்ரீராம் டிரஸ்ட் ஆதரவுடன் `தமிழ் இனி...' என்றொரு மாநாட்டை, சென்னை எழும்பூரில் உள்ள அட்லாண்டிக் ஓட்டலில், கடந்த இரண்டாயிரமாவது ஆண்டு செப்டம்பரில்...