இந்த நூல், ஒரு நல்ல தகவல் களஞ்சியம். எல்லிஸ் ஆர்.டங்கன் உள்ளிட்ட இயக்குனர்கள் குறித்தும், எஸ்.எஸ்.வாசன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் குறித்தும், அறிஞர் அண்ணாதுரை உள்ளிட்ட கதை வசன ஆசிரியர்கள் குறித்தும், எம்.கே.டி., உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும், டி.பி.ராஜலட்சுமி உள்ளிட்ட நடிகைகள் குறித்தும்,...