கணேஷ் பப்ளிகேஷன்ஸ், 93, கிருஷ்ணா காலனி, கோயமுத்தூர் 641005. போன் : 2319790. சமயங்களிடையே நல்லுறவைவளர்க்க எழுதப்பட்ட நூல். தமிழக அரசின் நிதியுதவியுடன் வெளியிடப்பட்ட தமிழ் வளர்ச்சிக்கான நூல். காந்தியடிகளின் நெறியிலே தோய்ந்த ஆசிரியர் என்பதால் தர்மம் என்ற வார்த்தையை தலைப்பில் சேர்த்திருக்கிறார். இதை...